HOUSE SYSTEM TNSCHOOLS மகிழ் முற்றம் - தொடக்கம் 🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️ 🔴🟡🟢🔵⚪🔴🟡🟢🔵⚪ *மாணவர்களின் ஆளுமைத் திறன் மேம்பாட்டு செயல்பாடுகள் சார்ந்து பள்ளிகளில் மகிழ் முற்றம் என்ற பெயரில் ஐந்து குழுக்கள்* 🔴🟡🟢🔵⚪ *அமைத்தல்-எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்-நாளை நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் மற்றும் காலை வணக்கக் கூட்டத்தில் மாணவத் தலைவர்கள் மற்றும் குழுவின் பொறுப்பு ஆசிரியர்களை குழுவின் கொடியுடன் அறிமுகம் செய்து புகைப்படம் எடுத்து EMIS ல் பதிவேற்றம் செய்தல்* 🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️ 🔴🟡🟢🔵⚪🔴🟡🟢🔵⚪ *அனைத்து அரசு/அரசு நிதி உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்/வட்டாரக் கல்வி அலுவலர்களின் மிக முக்கிய கவனத்திற்கு:* * ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு அம்மாணவரின் ஆளுமை வளர்ச்சிக்கும் அம் மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும் கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளில் சிறப்பான பங்களிப்பு காரணமாக அமைகின்றது என்பதை கருத்தில் கொண்டு மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அ
Comments
Post a Comment