கனமழை ( 29.11.2021) விடுமுறை
கனமழை காரணமாக ( 29.11.2021) திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு
கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை 29.11.21 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை 29/11/21 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 29/11/21 விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை (நவ.29) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 29/11/21 விடுமுறை.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (30.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
Comments
Post a Comment