தீபாவளி வழிபாட்டு முறை 2021
தீபாவளி வழிபாட்டு முறையும் , லஷ்மி குபேர பூஜையும்
இன்று!
பிலவ வருடம், ஐப்பசி 18, வியாழக்கிழமை, 4.11.2021,
வளர்பிறை, அமாவாசை திதி நள்ளிரவு 3:51 வரை,
அதன்பின் பிரதமை திதி, சித்திரை நட்சத்திரம் காலை 8:09 வரை,
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்த - அமிர்தயோகம்.
நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : ரேவதி
பொது : தீபாவளி (அதிகாலை 5:00 - 5:30 மணி நீராடலாம்)
நன்றி தினமலர்
வழிபாட்டு முறை
Video courtesy : Aathma Gnana Maiyam / YouTube
Link : https://youtu.be/H_nGa0vFvbA
Comments
Post a Comment