கனமழை ( 20.11.2021) விடுமுறை
கனமழை காரணமாக ( 20.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
Image courtesy : Live Chennai.com
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ( நவ 20 )கனமழையை தொடர்ந்து விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
கனமழை பாதிப்புகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (நவ. 20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
கடலூர் மாவட்டத்தில் நாளை (நவ.20) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 20 விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு..
திருவண்ணாமலை , திருவள்ளூர் மாவட்டங்களில் நவ 20 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..
Comments
Post a Comment