உள்ளாட்சி தேர்தல் வகுப்பு & பயிற்சி கையேடு
உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பு 2021
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் பணி செய்ய உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இரண்டு கட்ட தேர்தலுக்கும் பணி செய்வதற்கான பயிற்சி வகுப்பும் வரும் செப்டம்பர் 24 , 25 , 28 மற்றும் 29 ந் தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் பயிற்சி கையேடு 2021
Click here to download ELECTION TRAINING MODULE PDF
Comments
Post a Comment