தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ?
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ?
தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கல்வி அமைச்சர் தலைமையில் இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் தொடக்க நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிய வருகிறது.
நடுநிலைப்பள்ளிகளை அடுத்த வாரம் திறக்க வாய்ப்புள்ளதாக நியுஸ் 18 இணையத்தில் செய்திகள் வெளிவந்துள்ளது.
Comments
Post a Comment