தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. 9, 10, 11,12-ம் வகுப்பு மாணவர்கள்நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. Image courtesy :The Economic times Click here to DOWNLOAD TN LOCKDOWN PRESS RELEASE PDF