TAMILNADU LOCKDOWN GUIDELINES 02 JULY 2021
ஊரடங்கு செய்திகள் | ஊரடங்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
TAMILNADU LOCKDOWN GUIDELINES
தமிழகம் முழுவதும் ஜுலை 12-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு
மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்ய இ-பதிவு, இ-பாஸ் முறை இரத்து.
ஓட்டல்களில் 50% வாடிக்கையாளர்களுடன் அமர்ந்து சாப்பிட அனுமதி
அனைத்து மாவட்டங்களிலும் வழிப்பாட்டுதல்கள் திறக்க அனுமதி
பள்ளி, கல்லூரிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை
Click here to download TN LOCKDOWN GUIDELINES PDF
Comments
Post a Comment