TAMILNADU COLLEGE ADMISSION 2021
TAMILNADU COLLEGE ADMISSION ONLINE
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 143 கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் நாளை (ஜீலை 26) முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
tngasa.org, tngasa.in ஆகிய இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்.
Comments
Post a Comment