DA INCREASE FOR CENTRAL GOVT EMPLOYES 2021 | அகவிலைப்படி உயர்வு 2021
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17% இருந்து 28% ஆக உயர்வு. ஜீலை 1 முதல் அமல்படுத்த உள்ளதாக தகவல்.
கடந்த 2020 ஜனவரி முதல் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள , ஆசிரியர்களுக்கு பெருந்தொற்று காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..
தற்போது இயல்பு நிலை திரும்பி வரக்கூடிய சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது வரவேற்கதக்கது.
Comments
Post a Comment