ALL TEACHERS COME TO SCHOOL - DIRECTOR PROCEEDINGS
தமிழ்நாடு பள்ளி கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் ஆணை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் 02.08.2021 முதல் நாள்தோறும் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணை வெளியீடு Click here to DOWNLOAD PDF