ஊரடங்கு செய்திகள் | TAMILNADU LOCKDOWN PRESS RELEASE 20 JUNE 2021
தமிழ்நாட்டில் ஜூன் 28-ஆம் தேதி வரை மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.
தொற்று பாதிப்பின் அடிப்படையில் தமிழக மாவட்டங்களை 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
வகை 3-ல் உள்ள (சென்னை,திருவள்ளுவர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு) மாவட்டங்களுக்குள் பேருந்தில் 50% பயணிகளுடன் பொது போக்குவரத்திற்கு அனுமதி
வகை -3 இல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அனைத்து அலுவலகங்களில் 100% ஊழியர்கள் செயல்பட அனுமதி
மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி கடைகள் மாலை 7 மணி செயல்பட அனுமதி.
அத்தியாவசிய அரசு அலுவலகங்களில் 100% ஊழியர்களுடனும், இதர அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்களுடனும் செயல்பட அனுமதி
Comments
Post a Comment