TAMILNADU LOCKDOWN GUIDELINES 25 JUNE 2021
TAMILNADU LOCKDOWN GUIDELINES
TAMILNADU LOCKDOWN PRESS RELEASE PDF
தமிழ்நாட்டில் ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
வகை 1 உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு..
ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிப்பு; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கோயில்கள், தேவாலயங்களில், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி; மால்கள் இயங்க அனுமதி; துணிக்கடைகள் இயங்கவும் அனுமதி..
தொற்று குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி...
Comments
Post a Comment