TAMILNADU LOCKDOWN EXTENDED
தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு.
ஜூன் 7-ஆம் தேதி வரை *தளர்வுகள் அற்ற ஊரடங்கு* தொடரும்.
குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலம் மளிகை பொருட்கள், காய்கறி, பழங்களின் விற்பனை நடைபெறும்..
Comments
Post a Comment