MS WORD TUTORIAL IN TAMIL - LEARN BASICS OF COMPUTER - EP 1 / 10
கணிணி கற்போம் - பகுதி 1/10
MS WORD COMPLETE TUTORIAL VIDEO -
MS WORD 2010
சாதாரணமாக ஒரு ஆவணத்தை DOCUMENT தயாரிக்க உதவும் SOFTWARE தான் MS WORD ஆகும். LATEST SOFTWARE MS WORD 2010 .
மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேர்டு (Microsoft office word) மைக்ரோசாப்டின் உரையாவணைத்தைத் தயாரிக்கும் மென்பொருள் ஆகும்.
செயல்பாடுகள்
- ஆவணத்தை தயாரிக்க.
- படங்களை இணைத்து ஆவணத்தை உருவாக்கலாம்.
- அட்டவணை இணைத்து ஆவணத்தை உருவாக்கலாம்.
- இன்னும் பல பயன்பாடுகளை உடையது..
விளக்க காணொளி
Video courtesy : Tutor joes Stanley / YouTube
Link : https://youtu.be/gbSPfkMqBTw
MS WORD BASICS EXPLANATION IN TAMIL
Video courtesy : Endless knowledge / YouTube
Link : https://youtu.be/6zVFrdxD0Jk
MS WORD SHORTCUT KEYS
MS WORD BASIC TUTORIAL PDF
Comments
Post a Comment