ஜாக்டோ ஜியோ தலைவர்கள் உண்ணாவிரதம்
வெல்லட்டும் ... வெல்லட்டும்... 72 மணிநேர தொடர் உண்ணாவிரத போராட்டம்
இரண்டாவது நாளாக ஜாக்டோ ஜியோ
தலைவர்கள் சென்னையில் உண்ணாவிரத
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
CPS திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய
ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்
களைதல் உள்ளிட்ட வாழ்வாதார
கோரிக்கைகளை வலியுறுத்தி
உண்ணாவிரத போராட்டத்தில் களம்
கண்டுள்ள தோழர்களுக்கு செவ்வணக்கம்
Comments
Post a Comment