SMC RESOLUTION AND ACTION PLAN MODEL
SMC GRANT DETAILS ஐ EMIS ல் பதிவேற்றம் செய்வது எப்படி ?
SMC RESOLUTION MODEL
2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பள்ளி மானியம் ரூபாய் ........ ஒதுக்கீடு செய்யப்பட்டு ........தேதியில் பள்ளி மேலானமைக்குழு வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது .
(உதாரணத்திற்கு,)
1. இந்த மானியத்தை கொண்டு கற்றல் உபகரணங்கள் - பாய் , சாக்பீஸ் வாங்கவும்
2. பழுதாகி உள்ள மின் மோட்டார் சரிசெய்யவும்
3. கீழ் மட்ட கரும்பலகை மற்றும் கரும் பலகை வண்ணம் அடிக்கவும்
செலவீனம் மேற்கொள்ளலாம் என் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Comments
Post a Comment