அண்மை செய்திகள் 19.01.2021
அண்மைச் செய்திகள்
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
மாணவ-மாணவிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்யவும், வைட்டமின் மாத்திரைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------
💥 பத்ம விபூசண் விருது பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
புற்று நோயாளிகளுக்கு தாயாக இருந்து பணியாற்றிவரின் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு
மகசேசே, பத்மபூஷண், பத்மவிபூஷண், உள்ளிட்ட பல விருதுகளை புற்றுநோய் மருத்துவர் சாந்தா பெற்றுள்ளார்
விருதுகள் மூலம் கிடைத்த தொகை முழுவதையும் புற்றுநோய் மருத்துவமனைக்கே செலவிட்டவர் மருத்துவர் சாந்தா
-----------------------------------------------------------------------
Comments
Post a Comment