நிவர் புயல்
நிவர் புயல் - முக்கிய தகவல்கள்
புயல் குறியீடு
*6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே இன்றிரவு கரையை கடக்கும்; புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும்*
*- சென்னை வானிலை ஆய்வு மையம்*
--------------------------------------------------------------------
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.
புதிய அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அறிவிப்பு.
வரும் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
-----------------------------------------------------------------------
---------------------------------------------------------------
Comments
Post a Comment