வெள்ள அபாயம்
நிவர் புயல் வெள்ள அபாய எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் திறப்பு; கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் - சென்னை மாநகராட்சி
கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள். 044-25384530, 044-25384540.
Video courtesy : Puthiya Thalaimurai/ YouTube
Comments
Post a Comment