TNPTF மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம். 28.10.2020
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
🔥நான்கு அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
🔥நாள்-28-10-2020
*4 அம்சக் கோரிக்கைகள்*
1)🔥பேரறிஞர். அண்ணா அவர்கள் ஆட்சிக்காலம் முதல்,* *ஆசிரியர்களின் உயர் படிப்பிற்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் இரத்து செய்யப்பட்டதை திரும்ப வழங்க வேண்டும்.
2)🔥உயர் கல்வி பயில விண்ணப்பித்த 5000 ஆசிரியர்களுக்கு* *பின்னேற்பு ஆணைகள் உடனடியாக வழங்க வேண்டும்.
3)🔥2019 சனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 5000 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான 17 ஆ ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப்பற வேண்டும்.
*4)🔥ஆசிரியர் பணி நியமனம் வரம்பை 40 ஆக குறைத்ததை திரும்பப்பெற வேண்டும்* *இதனால் ஆசிரியர் பயிற்சி முடித்த இலட்சக்கணக்கானோர் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாது.* *விதித்திருத்த அரசாணையை திரும்பப்பெற வேண்டும்.*
Comments
Post a Comment