SUMMATIVE ASSESSMENT MARKS ENTRY IN TNSED APP TN EE MISSION வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி FA (A) , FA ( B ) மதிப்பெண்களை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். SUMMATIVE ASSESSMENT MARKS ஐ மூன்றாம் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED APP - ல் உள்ளீடு செய்ய வேண்டும்.. HOW TO ENTRY MARKS IN TNSED APP Video : TAMIL TECH ARUN / YOUTUBE
ANNUAL FORMS PDF DOWNLOAD 2025 பள்ளி ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள் 2024-25 CLICK HERE ANNUAL FORMS PDF CLICK HERE ANNUAL FORMS EXCEL FORMAT CLICK HERE EER FORMAT PDF CLICK HERE ANNUAL FORMS PDF MODEL 2
KALANJIYAM APP UPDATE LINK KALANJIYAM APP DOWNLOAD LINK Version : 1.21.2 Date 07 Apr 2025 What's new : CPS Menus are updated IT Regime selection updated for 25-26FY Annual Mustering Enhancement Minor Bug Fixes.. CLICK HERE KALANJIYAM APP UPDATE LINK
ஏப்ரல் மாத பள்ளி நாட்காட்டி 2025 1.) 05.04.2025 - சனி -- BEO அலுவலகத்தில் ஆசிரியர் குறைதீர் நாள் 2.) வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 17-04-2025 - வியாழன் - பெரிய வியாழன் 3.) அரசு விடுமுறை நாட்கள் மகாவீர் ஜெயந்தி (ஏப்.,10)- வியாழன் தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - திங்கள் புனித வெள்ளி (ஏப்.,18)- வெள்ளி 4.) தேர்வுகள் விவரம் *1 - 3ம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)* (முற்பகல் 10.00 - 12.00 வரை) 07-04-2025 (திங்கள்) - தமிழ் 09-04-2025 (புதன்) - ஆங்கிலம் 11-04-2025 (வெள்ளி) - கணிதம் *4 & 5ம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)* (பிற்பகல் 2.00 - 4.00 வரை) 07-04-2025 (திங்கள்) - தமிழ் 09-04-2025 (புதன்) - ஆங்கிலம் 11-04-2025 (வெள்ளி) - கணிதம் 15-04-2025 (செவ்வாய்) - அறிவியல் 17-04-2025 (வியாழன்) - சமூக அறிவியல் தொடக்க வகுப்புகளுக்கு 18-04-2025 - கோடை விடுமுறை துவக்கம் *6-9 வகுப்பு தேர்வு* 08-04-2025 -- தமிழ் 09-04-2025 - ஆங்கிலம் 16-04-2025- கணக்கு 21-04-2025 - அறிவியல் 22-04-2025 - உடற்கல்வி 23-04-2025 - சமூக அறிவியல் (6,7) ...
KALANJIYAM APP UPDATE LINK KALANJIYAM APP DOWNLOAD LINK Version : 1.22.1 Date : 20 APR 2025 What's New : Current Financial Year 2025-2026 Update Minor Bug Fixes.. CLICK HERE KALANJIYAM APP UPDATE LINK
Comments
Post a Comment