NISHTHA TRAINING POSTPONED
🔥 𝐓 𝐍 𝐏 𝐓 𝐅 🔥 🛡 விழுதுகள் 🛡 *தமிழகத்தில் நாளை தொடங்க இருந்த நிஸ்தா பயிற்சி ஒத்திவைப்பு* https://tnptfvizhudhugal.blogspot.com/2020/10/blog-post_15.html?m=1
🔥 🛡 NCERT-யின் பயிற்சிக் கட்டகங்களை அடிப்படையாகக் கொண்டு 18 தலைப்புகள் சார்ந்து தமிழக ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
🔥 🛡 NCERT-யின் பயிற்சிக் கட்டகங்களை மொழிமாற்றம் செய்தல் மற்றும் செயல்பாடுகளைச் செழுமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
🔥 🛡 தீக்ஷா செயலி மூலம் நடைபெற உள்ள இணையவழிப் பயிற்சிகள் நாளை (16.10.2020) முதல் தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
🔥 🛡 இந்நிலையில், ஒரு சில பணிகள் நிறைவடையாத காரணத்தால், நாளை தொடங்க இருந்த பயிற்சியானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment