LATEST NEWS UPDATES 29.10.2020
FLASH NEWS TODAY
சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை:நகரின் பல சாலைகளில் வெள்ளம்.
நள்ளிரவில் கனமழை கொட்டிய நிலையில் தற்போது விட்டு விட்டு இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியிருந்தது. சுரங்கப்பாதை , மெரீனா கடற்கரை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் நீர் தேங்கியது.
--------------------------------------------------------------------------
சென்னையில் 28 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
---------------------------------------------------------------------------
Comments
Post a Comment