அண்மை செய்திகள் 18.9.2020 - தொடர் 01
FLASH NEWS & BREAKING NEWS
இன்றைய தினத்தின் முக்கிய செய்திகளை இந்த பகுதியில் உடனுக்குடன் UPDATE செய்கிறோம்...
Stay tuned
இன்றைய அண்மை செய்திகள் :
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
-வானிலை மையம் தகவல்.
கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு.
வானிலை மையம் தகவல்.
வடகிழக்கு வங்கக்கடலில் வரும் 20-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு.
வானிலை மையம் தகவல்.
----------------------------------------------------------------
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்.
நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு; சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேரும் கடிதம்.

இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி..!*
விடைத்தாள்களை 30 நிமிடத்திற்குள் ஸ்கேன் செய்து கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும்!
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அனுமதி

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை கூடம் மற்றும் கொரோனா நோயாளிகளுக்காக 23 (kl) கே.எல் தீவிர ஆக்ஸிஜன் சிலிண்டர் சேவைகளை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் திறந்து வைத்தார்.

குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன.
கல்வித்தொலைக்காட்சியில் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும்-?அமைச்சர் செங்கோட்டையன்.
------------------------------------------------------------------
மத்திய பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வு தொடங்கியது:
காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் தேர்வு நடத்தப்படுகிறது.

நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு அரசாணை வெளியீடு!
முக மறைப்பு வழங்கும் பணியில் உள்ளோருக்கு குடும்ப அட்டைக்கு வீதம் ₹.50 வழங்கப்படும் என அறிவிப்பு
-----------------------------------------------------------------
தில்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடுவண் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு திரும்பினார்

Comments
Post a Comment