TNPTF கல்விச் செய்திகள் 06.07.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 ஆனி 22 ♝ &*
06.07.2020
🔥
🛡10 மற்றும் +1 பொதுத்தேர்வு ரத்து - Long Absent, TC Issued, Death Students ஆகியோர் தொடர்பான தெளிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
🔥
🛡சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கான உணவுப்பொருட்களை பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக வழங்க தமிழக அரசு உத்தரவு.
🔥
🛡CBSE கல்வி வாரியம், வரும் ஆகஸ்ட் முதல் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த உள்ளது
🔥
🛡ஊரடங்கு தளர்விற்கு பிறகு இன்று முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் என பதிவாளர் அறிவித்துள்ளார். பேராசிரியர்கள், ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வருகை தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
🔥
🛡31.7.2020 வரை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், பணிக்கு வரத்தேவையில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡ஆன்லைன் வகுப்புகள் பயனுள்ளதாக இல்லை என பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் - நாளிதழ் செய்தி
🔥
🛡பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதாமல் இருந்தால், ஆப்சென்ட் அளிக்க வேண்டும் என தேர்வுத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்
🔥
🛡வரும் கல்வியாண்டில் (2020-21) ஜனவரியில் பள்ளி திறந்து ஏப்ரலில் இறுதி தேர்வு மட்டும் நடத்தலாம் என பெற்றோர்கள் யோசனை - நாளிதழ் செய்தி
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 1510 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment