TNPTF கல்விச் செய்திகள் 03.07.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 ஆனி 19 ♝ &*
03.07.2020
🔥
🛡விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே பிளஸ் 2, 'ரிசல்ட்' அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு
🔥
🛡பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதிய நிலையில், ஒரு பாடத்தில் மட்டும் தேர்வு எழுதாத மாணவர்களுக்காக, ஒட்டு மொத்தமாக முடிவு வெளியீட்டை நிறுத்தி வைப்பதா என,பெற்றோரும், ஆசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர்
🔥
🛡புதிய கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 80 சதவீத பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில்
பாடநூல்களை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களின் வீட்டுக்கே விநியோகிக்க பரிசீலனை.
🔥
🛡ஓய்வூதியக்குழு முடிவு தெரியாததால் பரிதவிக்கும் 5 லட்சம் அரசு ஊழியர்கள் - நாளிதழ் செய்தி
🔥
🛡2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் எப்போது என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும், முதல்வருடன் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 7,200 ஆசிரியர்கள் உபரியாக பணிபுரிந்து வருவதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
🔥
🛡நீட் மற்றும் ஜெஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து நாளைக்குள் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு பரிந்துரைகளை வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡பிளஸ் 1க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள, புதிய பாடப்பிரிவுகளுடன், பழைய பாடப்பிரிவுகளும் உள்ளதால், மாணவர்களுக்கு கூடுதல் கற்றல் வாய்ப்புகள் கிடைக்கும்'என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் - நாளிதழ் செய்தி
🔥
🛡UGC அனுமதி கிடைக்காததால் 2018-2019ம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை கல்வியியல்(B.Ed.,) படிப்பில் சேர்ந்த மாணாக்கர்களுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது
🔥
🛡நடப்பு கல்வியாண்டில் மொத்த கல்விக்கட்டணத்தில் 70%-ஐ 3 தவணையில் வசூலிக்க அனுமதிக்குமாறு தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98392-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 1321 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.

Comments
Post a Comment