தங்கத்தில் மாஸ்க்
*ரூ.2.89 லட்சம் தங்க மாஸ்க்:*
*மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியைச் சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர் தங்க நகைகள் மீது ஆர்வம் உடையவர்.*
*இவர் தற்போது தங்கத்தினால் ஆன மாஸ்க் ஒன்றை தயாரித்து அணிந்து வருகிறார்.*
*சுமார் 2.89 லட்சம் மதிப்புடைய இந்த மாஸ்க்கில் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளன.*
*இதனால் தனக்கு சுவாசத்துக்கு பிரச்னை இல்லை எனக் கூறுகிறார் ஷங்கர் குரேட்.*
*அதே நேரத்தில் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க இந்த தங்க மாஸ்க் உதவுமா என்பது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளார்.*

Comments
Post a Comment