TNPTF கல்விச் செய்திகள் 19.6.20
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 ஆனி 05 ♝ &*
19.6.2020
🔥
🛡நடப்பு கல்வியாண்டுக்கான ( 2020-21) பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கியது : 1-10 & 12 வகுப்புகளுக்கான புத்தகங்களை சென்னையில் திருவான்மியூர் பாடநூல் கழக கிடங்கு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாங்கலாம்.
🔥
🛡தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
2019ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
http://nationalawardstoteachers.mhrd.gov.in/ என்கிற இணைய பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 6/7/2020.
🔥
🛡பள்ளி மேலாண்மைக்குழு கணக்காளர் மற்றும் கட்டிட பொறியாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் பிடித்தம், நிலையான FTA போக்குவரத்து பயணப்படி வழங்க கோரிக்கை.
🔥
🛡ஆன்லைன் வகுப்புகளுக்குக் கட்டுப்பாடு : முதல்வரின் ஒப்புதலுக்கு விதிமுறைகள் அனுப்பி வைப்பு - பள்ளிக்கல்வித்துறை தகவல்.
🔥
🛡பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார்; 12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை முதல் வாரத்தில் வெளியீடு - பள்ளிக்கல்வி துறை அமைச்சர்
🔥
🛡LKG முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைன் பாடங்களுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது - ஈரோடு CEO எச்சரிக்கை
🔥
🛡அரசு ஊழியர்களுக்கு “செக்" தலைமைச் செயலாளர் அரசாணை - மே 18-ஆம் தேதிக்கு பிறகு பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் இல்லை - நாளிதழ் செய்தி
🔥
🛡01.07.2020 முதல் IFHRMS மட்டுமே சம்பளம் - BEO, HM -களுக்கு முக்கிய தெளிவுரைகள் வழங்கி வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
🔥
🛡விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டியது கட்டாயம் இல்லை எனவும்,
ரேங்க் கார்டு அசல் மதிப்பெண் பதிவேட்டின் அடிப்படையில் மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும் எனவும்
தேர்வுத்துறை அறிவிப்பு.
🔥
🛡1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்ச்சி விவரத்தினை வட்டாரக்கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்று வைக்க கோரி பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களிடம் ஊதியத்தினையும், ஓய்வூதியதாரர்களிடம் ஓய்வூதியத்தினையும் பிடித்தம் செய்ய அவசர சட்டம்.
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52334-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 625 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.

Comments
Post a Comment