TNPTF கல்விச் செய்திகள் 18.6.20
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 ஆனி 04 ♝ &*
18.6.2020
🔥
🛡நாடுமுழுவதும் ஆகஸ்டு 15 - ந் தேதிக்குப் பிறகு பள்ளி , கல்லூரிகள் திறக்கப் பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங்க் பொக்ரியால் கூறியுள்ளார்.
🔥
🛡covid-19 தொடர்பாக 25.3.2020 முதல் பணிக்கு வர இயலாத அரசு ஊழியர்களுடைய பணிக் காலத்தை பணிக்காலமாக கருதவும் விடுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் பகுதியில் உள்ள பள்ளிகள் ஊரடங்கு முடிந்தவுடன் காலாண்டு அரையாண்டு விடைத்தாட்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர்
🔥
🛡ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது சலுகை அளிப்பதா? -விளக்கம் தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
🔥
🛡நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்
🔥
🛡6- 9ம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் இரண்டு பருவ மதிப்பெண்களை பதிவிட வேண்டும் - திருத்திய அறிவுரைகள் வழங்கி நாகப்பட்டினம் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
🔥
🛡தமிழ்நாட்டில் புதிய கல்வியாண்டில் 1 முதல் 10 - ம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்கள் குறைக்கப்படும் என தெரிகிறது. இந்த புதிய கல்வியாண்டில் பள்ளியை திறக்க தாமதமாவதால் பாடங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡கொரோனாவால் கல்வியில் 6 மாத பின்னடைவு இருக்கும் - பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
🔥
🛡பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்
🔥
🛡புதுச்சேரி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. செய்முறை தேர்வுகள் மற்றும் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50173-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 576 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.

Comments
Post a Comment