TNPTF கல்விச் செய்திகள் 17.6.20
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 ஆனி 03 ♝ &*
17.6.2020
🔥
🛡ஜூன் 22 முதல் 30க்குள் இலவச பாடபுத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ளி கல்வித்துறை ஆணை.
உரிய முன்னெச்சரிக்கையுடன் புத்தகம் அனுப்பும் பணி மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தல். மேலும் ஊரடங்கு பகுதிகளில் ஜுலை முதல் வாரத்தில் அனுப்பலாம்.
🔥
🛡10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 11-ஆம் வகுப்பின் விடுபட்ட பொதுத்தேர்வுகள் - மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாளிகளை ஒப்படைக்க அரசு தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவு
🔥
🛡பள்ளிகள் திறந்த பின்னர் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்ச்சி அறிக்கைகள் தயார் செய்தால் போதும் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு
🔥
🛡பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியலுக்கு மட்டும் 75 மதிப்பெண்ணுகளுக்கு கணக்கிட வேண்டும. மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட வேண்டும். பிளஸ் 1 அரியர் மாணவர்களுக்கு கடந்தாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடலாம் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்கம் அறிவித்துள்ளது
🔥
🛡+2 மறுதேர்வு எழுதுவதற்கான விருப்பக் கடிதத்தினை ஜுன் 24-க்குள் மாணவர்களிடமிருந்து பெறுதல் குறித்த தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது
🔥
🛡நிகழ் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு போதுமான வேலை நாள்கள் இல்லாததால் மாணவா்கள் மீதான பாடச் சுமையைக் குறைக்கும் வகையில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்களை குறைப்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது
🔥
🛡பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஜூன் 22-ஆம் தேதி முதல் 10 நாள்கள் இணைய வழியில் நடைபெறவுள்ள கணிதப் பயிற்சியில் பங்கேற்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜூன் 19 வெள்ளிக்கிழமை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡01.08.2020 முதல் IFHRMS - ல் மட்டுமே சம்பளம் - சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள், பள்ளிகளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கடிதம்
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48019-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 528 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.

Comments
Post a Comment