TNPTF கல்விச் செய்திகள் 07.06.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 வைகாசி 25 ♝ &*
7.6.2020
🔥
🛡10,11,12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியீடு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்
🔥
🛡பொதுத் தேர்விற்கான தேர்வுப் பணியில் சுமார் 2,21,654 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் - பள்ளிக்கல்வித்துறை தகவல்.
🔥
🛡பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை
🔥
🛡டிஜிட்டல் வகுப்பறைகளுக்கு என புதிய சாதனத்தை உருவாக்கும் முயற்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை ஈடுபட்டுள்ளது.
🔥
🛡மாணவர்களைப் பரிசோதனை செய்யும் தெர்மல் ஸ்கேன் கருவிகளை பள்ளிகள் PTA மூலம் வாங்க வேண்டாம் ; அரசின் சார்பில் அனைத்து தேர்வுமையங்களுக்கும் வழங்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.
🔥
🛡நடைபெற உள்ள பொறியியல் தேர்வுகளில் பாடப்பகுதி குறைப்பு : "5 பாடங்களில் ஒரு பாடத்திற்கு விலக்கு" - அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை.
🔥
🛡பொதுத்தேர்வை முன்னிட்டு அனைத்துவகை பள்ளிகளிலும் அனைத்து ஆசிரியர்களும் எட்டாம் தேதி பள்ளிக்கு வரவேண்டும் என திருநெல்வேலி, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
🔥
🛡கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு எம்.பில் மற்றும் பி.எச்.டி முடிக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு ஆண்டு கால அவகாசம் நீட்டிப்பு - உயர்கல்வித்துறை.
🔥
🛡மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இனி புதிய திட்டங்கள் இந்த நிதியாண்டு முழுவதும் அறிவிக்கப்படாது : புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்க கோரி நிதி அமைச்சகத்திற்கு பரிந்துரைகள் அனுப்புவதை நிறுத்த மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு.
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30152-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 251 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.

Comments
Post a Comment