TNPTF கல்விச் செய்திகள் - 24.05.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 வைகாசி 11 ♝ &*
24.05.2020
🔥
🛡E - Pass தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு : விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு ID Card கட்டாயம்.
🔥
🛡விடைத்தாள் திருத்தும் பணி சுமுகமாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡ஊரடங்கு காலத்தில் விடைத்தாள் திருத்தும் பணியா? புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு.
🔥
🛡பள்ளி கல்வித் துறையில் இணை இயக்குநர்களுக்கான உயர்நிலை தேர்வு மதிப்பீடு & பத்தாம் வகுப்பு தேர்வுப்பணி ஒதுக்கீடு.
🔥
🛡10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகமா?.. மிஸ்டு கால் கொடுக்கலாம்.
9266617888 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து 10-ம் வகுப்பு தேர்வு குறித்த விளக்கம் பெறலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
🔥
🛡கரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
🔥
🛡பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் முன்பே மாணவர் சேர்க்கை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்
🔥
🛡கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15512-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 103 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.
Comments
Post a Comment