TNPTF கல்விச் செய்திகள் 05.05.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 சித்திரை 22 ♝ &*
05.05.2020
🔥
🛡தமிழகத்தில் 10 வகுப்பு பொதுதேர்வானது வருகிற ஜூன் மாதம் 3 வது வாரத்தில் நடத்த முடிவு செய்யபட்டுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது.
மேலும் இந்த மாத இறுதியில் கால அட்டவணை வெளியிடப்படும் என தேர்வு துறை அறிவித்துள்ளது.
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (04.05.2020) முற்பகல் சரியாக 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணி வரை காணொளி வழியே நடைபெற்றது.
தமிழகத்திலேயே முதன் முதலாக காணொளி வழியே மாநில செயற்குழுக் கூட்டத்தை நடத்திய ஒரு ஆசிரியர் இயக்கம் என்ற பெருமையை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெற்றுள்ளது.
🔥
🛡NTSE - தேசிய திறனாய்வு தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡சென்னையில் உள்ள 900 பள்ளிகளில் சிறப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு
🔥
🛡கோரோனா பிரச்சனை முடிவுக்கு வந்த பின்னர் பள்ளிகள் திறந்தாலும் இறைவணக்க கூட்டம் ரத்து என கல்வி துறை அதிகாரிகள் தகவல் - நாளிதழ் செய்தி
🔥
🛡அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் கணினி ஆசிரியர்களுக்கு Python Program தொடர்பாக 2 வார கால ஆன்லைன் பயிற்சி.
மாணவர்களுக்கு Python Program கற்றுத்தர ஏதுவாக Amphisoft Technologies மூலம் பயிற்சி- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பேரியக்கத்தின் கிளை அமைப்புகள் மூலம் மட்டுமே நிவாரண உதவியாக அளிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ஒரு கோடியே பத்து இலட்சம். மேலும் தொடர்ந்து உதவிப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக பொதுச் செயலாளரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡அங்கன்வாடி குழந்தைகளுக்கு கொடுப்பதைப்போல் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டம் செயல்படுத்த கோரிக்கை - நாளிதழ் செய்தி
🔥
🛡ஊரடங்கு விடுமுறையைப் பயனுள்ளதாக கழிக்க இணையவழி கற்றல் வழிமுறைகள் மூலம் 49 புதிய படிப்புகளை ஏஐசிடிஇ அறிமுகம் செய்துள்ளது.
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது. இதுவரை 31 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.

Comments
Post a Comment