TNPTF கல்விச் செய்திகள் 04.05.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 சித்திரை 21 ♝ &*
04.05.2020
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் இன்று (04.05.2020) சரியாக முற்பகல் 11:00 மணிக்கு மாநிலத் தலைவர் தோழர்.மூ.மணிமேகலை தலைமையில் காணொளிக் காட்சி வழியாக நடைபெற உள்ளது.
🔥
🛡 ஆசிரியர்களின் பாதுகாப்பு நலன் கருதி கூடுதல் விடைத்தாள்கள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படும் என +2 விடைத்தாள் திருத்தும் பணி குறித்து தேர்வுத்துறை இயக்குனர் விளக்கம்
🔥
🛡சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் ஆசிரியர்கள் பள்ளியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து சென்னை ஆணையரின் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡கொரோனா சிறப்பு முகாமிற்காக 400 பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைத்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல்
🔥
🛡ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்கு தன்னார்வலர் பணிக்கு தங்களின் விவரங்களை அளிக்க வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் வேண்டுகோள்
🔥
🛡அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு - ஒவ்வொரு தொழில்நுட்ப கல்லுாரியும், கொரோனா தொடர்பான அரசின் நிபந்தனைகளின்படி செயல்பட வேண்டும். மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை, அரசு அனுமதிக்கும் காலத்தில் நடத்தலாம்.
🔥
🛡பொறியியல் உட்பட உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் 100% திருப்பி அளிக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது
🔥
🛡வெளிநாடுகளில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வை நடத்தாமல், தேர்ச்சி நிர்ணயிக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது
🔥
🛡திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் மெக்கானிக் பார்த்த சாஹா. இவருக்கு வயது 39. இவர் கொரோனா காரணமாக தனது மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல சமூக இடைவெளியுடன் கூடிய பைக் ஒன்றை உருவாக்கியுள்ளார்
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3023-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் ஆறாம் இடத்தில் உள்ளது. இதுவரை 30 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment