TNPTF கல்விச் செய்திகள் 03.05.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 சித்திரை 20 ♝ &*
03.05.2020
🔥
🛡கொரோனா தடுப்புப்பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம்: பள்ளிக்கல்வித்துறை
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம்-(காணொளி வழி)- நாளை 04.05.2020 அன்று நடைபெறவுள்ளது.
🔥
🛡மே.3 ஆம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய அறிக்கையை முதல்வர் பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு ஜூன் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தோ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥
🛡பள்ளி, கல்லுாரிகள் செயல்படாத நிலையில், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குவது, நிறுத்தி வைக்க தமிழக அரசு ஆலோசனை - நாளிதழ் செய்தி
🔥
🛡எங்க Miss-ஐ கைது செய்யுங்க - நாடே ஊரடங்கில் இருக்கும் போது டியூசன் போக வலியுறுத்திய தாய்,தந்தை மற்றும் ஆசிரியையை கைது செய்ய காவல்நிலையத்தில் புகார் அளித்த பஞ்சாப் மாநில 5 வயது மாணவன்
🔥
🛡அனைத்து மெட்ரிக் / சுயநிதி / மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ மற்றும் பிறவாரிய பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கான ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை எவ்வித காலதாமதமும் இன்றி உடன் வழங்கிடவும் அதன் விவரத்தினை பெற்று தொகுத்து அனுப்பிட தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கநர் / தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் / தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡கொரோனா தொற்று சூழ்நிலையில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது மாநில அரசு மும்முனை தாக்குதலை தொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் ஆறாம் இடத்தில் உள்ளது. இதுவரை 29 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.
*

Comments
Post a Comment