TAMILNADU STATE ANNOUNCEMENT - LOCKDOWN 5.O
தமிழக அரசு வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி - லாக்டவுன் தளர்வுகள்
Click here for announcement PDF
*தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு:*
*1ஆம் மண்டலம்: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல்.*
*2ஆம் மண்டலம்: தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.*
*3ஆம் மண்டலம்: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.*
*4ஆம் மண்டலம்: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.*
*5ஆம் மண்டலம்: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்.*
*6ஆம் மண்டலம்: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி.*
*7ஆம் மண்டலம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு.*
*8 ஆம் மண்டலம்: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.*
*ஜூன் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு.*
*இணைய வழி கல்வியை கல்வி நிறுவனங்கள் தொடரலாம்.*
*மெட்ரோ ரயில், மின்சார ரயில்களுக்கான தடை நீட்டிக்கப்படுகிறது.*
*ஜூன் 1 முதல் பொதுப் போக்குவரத்து 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அனுமதி.*
*அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதி.*
*பேருந்துகளில் 60% இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி.*
*வெளிமாநிலங்கள், வெளி மண்டலங்களுக்கு சென்று வர இ பாஸ் முறை தொடர்ந்து நடைமுறை.*
*டீக்கடைகள், உணவு விடுதிகளில் ஜூன் 7 வரை பார்சல் மட்டும் அனுமதி.*
*144 தடை உத்தரவின்படி 5 நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடரும்.*
*தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி முழுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.*
*தமிழக அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கினால் தான் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் - முதலமைச்சர்.*
*அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.*
*சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளருக்கு ரூ.2500 வழங்கப்படும்.*
*நாளை முதல் வாடகை, டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேருடன் இ- பாஸ் இன்றி மண்டலங்களில் பயணிக்கலாம்.*
*நாளை முதல் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம்.*
*சைக்கிள் ரிக்ஷாக்களுக்கும் நாளை முதல் அனுமதி வழங்கலாம்.*
*சலூன் கடை, அழகு நிலைய கடைகள் ஏசி வசதியை பயன்படுத்தாமல் செயல்பட அனுமதி.*
*ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் வரை பயணம் செய்ய அனுமதி.*
*திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார், கூட்ட அரங்குகளை திறக்க தடை- தமிழக அரசு.*

Comments
Post a Comment