TAMILNADU STATE ANNOUNCEMENT - LOCKDOWN 5.O
தமிழக அரசு வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி - லாக்டவுன் தளர்வுகள் Click here for announcement PDF *தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு:* *1ஆம் மண்டலம்: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல்.* *2ஆம் மண்டலம்: தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.* *3ஆம் மண்டலம்: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.* *4ஆம் மண்டலம்: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.* *5ஆம் மண்டலம்: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்.* *6ஆம் மண்டலம்: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி.* *7ஆம் மண்டலம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு.* *8 ஆம் மண்டலம்: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.* *ஜூன் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு.* *இணைய வழி கல்வியை கல்வி நிறுவனங்கள் தொடரலாம்.* *மெட்ரோ ரயில், மின்சார ரயில்களுக்கான தடை நீட்டிக்கப்படுகிறது.* *ஜூன் 1 முதல் பொதுப் போக்குவரத்து 8 மண்டலங்களாக ...