TNPTF கல்விச் செய்திகள் 09.04.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 பங்குனி 27 ♝ &*
09.04.2020
🔥
🛡கொரோனா நிவாரண நிதியாக பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியார்களின் ஏப்ரல் மாத ஊதிய பட்டியலில் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்தல் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
🔥
🛡இவ்வருடம் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துவிட்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பள்ளி அளவிலேயே தேர்ச்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
🔥
🛡கேரளாவில்
கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக,
நான்கு சுவர்களில் முடங்கியுள்ள மக்கள், தங்களது திறமையை வெளிகொணரும் வகையில் ஆன்லைன் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்
🔥
🛡2020 - 2021 கல்வியாண்டில் , பத்தாம் வகுப்பில் , புதிதாக மூன்று பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக , CBSE எனப்படும் மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது .
பத்தாம் வகுப்பில் மூன்று புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன . வடிவமைப்பு சிந்தனை , உடல் தகுதி பயிற்சியாளர் , செயற்கை நுண்ணறிவு ஆகிய புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
🔥
🛡கொரோனா தடுப்பு நடவடிக்கை சார்ந்து அமைக்கப்பட்ட 12 சிறப்பு குழுக்களுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
ஊரடங்கு நீட்டிப்பு, 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு எனத் தகவல்.
🔥
🛡மத்திய அமைச்சரவை குழு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை ஜூன் மாதம் கடைசியில் திறந்த கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.
🔥
🛡 கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில் 20 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிகரம் நீட்டிய புதுக்கோட்டை மாவட்ட, இலுப்பூர் கல்வி மாவட்ட வடச்சேரிப்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியை.
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 21 பேர் இதுவரை குணமாகி உள்ளனர். இதுவரை 8 நபர்கள் பலியாகியுள்ளனர் - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment