மேதின வாழ்த்துகள்
🌱📚⚒️🖥️💡🩺🚪📈🚔 *உலகில் ஆயிரமாயிரம் சித்தாந்தங்கள் தோன்றி மறையலாம்,* *எக்காலத்திற்கும் உலகிற்கே ஒரே பொதுவான சித்தாந்தம் , உழைக்கும் மக்களுக்கான கரங்களை உயர்த்தும் தத்துவம், பல நூறு வேற்றுமைகள் இருந்தாலும், தொழிலாளி எனும் ஒற்றைச் சொல்லால் பிறக்கும் சமத்துவம்..* *கார்ல் மார்க்ஸ் கண்டெடுத்த உலக வேதம்..* *அத்துணை பெருமைகளுக்கும், உயர்விற்கும் வழிகாட்டும் தொழிலாளர் ஒற்றுமை ஓங்கிடுக....* *இல்லம் முதல் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் வரை உழைக்கும் அனைத்து வர்க்கத்தினருக்கும் நன்றிகளும், மேதின வாழ்த்துகளும்...* தோழமையுடன் *R.R* 🌱📚⚒️🖥️💡🩺🚪📈🚔