TNPTF கல்விச் செய்திகள் 09.03.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 மாசி 26 ♝ &*
09.03.2020
🔥
🛡DEE -தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசு / ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் MGNREGS திட்டத்தின் கீழ் சுற்றுச்சுவர் கட்டுதல் - மாவட்ட வாரியான பள்ளிகளின் விவரங்கள் அனுப்புதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡கொரனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்குத் தற்காலிகமாக விடைகொடுக்குமா தமிழக அரசு? - நாளிதழ் செய்தி
🔥
🛡பிளஸ் 2 வகுப்பு ஆங்கில வினாத்தாளைத் தொடா்ந்து பிளஸ் 1 ஆங்கில வினாத்தாளிலும் முற்றிலும் புதுமையான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக தோவெழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்
🔥
🛡12-ஆம்,11-ஆம் மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள் / அறை கண்காணிப்பாளர்கள் / பறக்கும் படை உறுப்பினர்களுக்கு அறிவுரைகள் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு .
🔥
🛡 தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மூன்றாம் பருவ தேர்வை ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
🔥
🛡இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡 அதிக மதிப்பெண்கள் நல்லொழுக்கம் அடிப்படையில் 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கினார் கன்னியகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment