TN SCHOOLS HOLIDAY - DUE TO CORONA
தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , தமிழகத்தின்
அனைத்து மாவட்டங்களில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு
( LKG&UKG) வரும் 31-ம் தேதி வரை விடுமுறை
குமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டங்களில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை
*கொரோனா முன்னெச்சரிக்கையாக, 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , தமிழகத்தின்
அனைத்து மாவட்டங்களில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு
( LKG&UKG) வரும் 31-ம் தேதி வரை விடுமுறை
*கொரோனா முன்னெச்சரிக்கையாக, 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை
Comments
Post a Comment