PM MODIs SPEECH TODAY 19.03.2020
பிரதமர் மோடி நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சங்கள்
🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷
*22-ம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - பிரதமர் மோடி அறிவிப்பு*
*♦♦22-ம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.*
*♦♦கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்றினார்.*
*⭕⭕அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- *
*♦♦கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய சுகாதார துறை மந்திரி இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது. நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும். இதுவே நம் தாரக மந்திரம்.*
*♦♦உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா. உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.*
*♦♦திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது. கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.*
*♦♦சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது. மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது.*
*♦♦130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.*
*♦♦கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து, முன்கூட்டியே அறியும் வசதியோ இதுவரை இல்லை.*
*♦♦22-ம் தேதி ஞாயிறு அன்று காலை 7 மனி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அடுத்த சில வாரங்கள் மக்கள் முழு ஒத்துழைப்பு மக்கள் தர வேண்டும். 22-ம் தேதி கொரோனா வைரசுக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும்.*
*♦♦அத்தியாவசிய சேவைகளில் பனிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் 22-ம் தேதி வெளியே வர வேண்டாம். மக்கள் கூடுவதை தவிர்த்து முடிந்தளவுக்கு தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவது மிக முக்கியம்.*
*♦♦ஒவ்வொரு குடிமகனும் குறைந்தபட்சம் பத்து சக குடிமக்களிடம் மக்கள் ஊரடங்கு என்றால் என்ன என்பது குறித்து விளக்க வேண்டும்.*
*♦♦22-ம் தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று அத்தியாவசியப்பணியில் ஈடுபடுவோருக்கு மற்றவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். மற்றவர்களுக்கு கைதட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள்.*
*♦♦கொரோனா வைரஸ் நம்மை ஒன்றும் செய்யாது என நினைக்காதீர்கள். யாரும் முழு தொற்றுக்கு ஆளாகாதீர்கள், நோய் தொற்றை யாருக்கும் பரப்பாதீர்கள். மக்கள் தங்களை தாங்களாகவே ஊரடங்கு செய்து கொள்ள வேண்டும்.*
*♦♦மக்கள் விழிப்புணர்வோடு கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். அலட்சியம் கூடாது. மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் மெத்தனமாக இருக்கக்கூடாது.*
*♦♦அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.*
*♦♦வேலையில்லாத நாள்களில் பணியாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை பிடிக்க வேண்டாம். கைதட்டல், மணியோசை எழுப்பியோ உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள்.*
*♦♦கொரோனா வைரஸ் காரணமாக ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. பொருளாதார மந்தநிலையைபோக்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு கைத்தட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள்.*
*♦♦முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது.*
*♦♦அச்சத்தில் அத்தியாவசிய பொருள்களை வாங்கி குவிக்க வேண்டாம். பாதிக்கப்பட்டவர் நோயிலிருந்து விடுபடவும் அவரது குடும்பத்திற்கும் உதவி செய்யவும். தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.*

Comments
Post a Comment