CORONA AWARENESS - PREVENTION IS BETTER THAN CURE
தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவு
தமிழக அரசின் செய்தி - click here
🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
*BIG BREAKING: இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிலையங்களை வரும் 31ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவு.*
*கொரோனா எதிரொலி: நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு.*
*வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு- மத்திய அரசு.*
*கொரோனா எதிரொலி: ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கு அனுமதிக்க வேண்டும்.*
*பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்- மத்திய அரசு அறிவுறுத்தல்.*
*கொரோனா எதிரொலி: அங்கன்வாடி மையங்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு.*
*அங்கன்வாடி மையங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை குடும்பத்தினரிடம் வழங்க உத்தரவு- தமிழக அரசு.*
*கொரோனா எதிரொலி காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிட வேண்டாம் என அறிவுறுத்தல்.*
*கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தல்- தமிழக அரசு.*
*10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - முதல்வர் பழனிசாமி.*

Comments
Post a Comment