தலையங்கம் - 144 தடை - நமக்கானது...
*தலையங்கம்*
*144 தடை உத்தரவு...*
👉🏼இந்தியா முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க 21 நாட்கள் பொதுமக்கள் ஊரடங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது..
👉🏼கொரோனா பரவும் விதம் காட்டுத் தீ பரவுவது போல ஒப்பிட படுகிறது..
👉🏼இதனை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் வெளியில் சென்று வரும் வெளக்கெண்ணைங்களே ?
கொரோனா உன்னை தொற்றி கொண்டு உன்னோடு குடும்பத்துக்கும் வரும், கொத்து கொத்தாக குடும்பம் குடும்பமாக மருத்துவமனையில் தனிமைபட்டு கிடக்கும் அவலநிலை வேண்டுமா ?
👉🏼நமக்கெல்லாம் வராது என நினைத்தால் மடத்தனம் வேறு எதுவும் இல்லை. அமெரிக்கா, இத்தாலி , ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே கொரோனாவுக்கு உயிரிழப்பு, இறந்தவர்களை புதைப்பதற்கு இடமில்லை, கவனிப்பதற்கு மருத்துவமனை இல்லை , தினம்தினம் ஆயிரம் மரணத்தை சந்தித்து முறையான இறுதி சடங்கு செய்வதற்கு கூட இயலாமல் நொடிந்து போயுள்ளன...
👉🏼இங்கு சில முட்டாள்கள் சீரியஸ்னஸ் தெரியாமல் டீ கடைக்கு செல்வதும், டூ விலரில் திரிவதும் , கிரிக்கெட் விளையாடுவதும் என விபரீதம் தெரியாமல் திரிந்து கொண்டுள்ளன...
👉🏼குடும்பத்தில் உள்ள பெற்றோர்களே உங்கள் மகனோ / மகளோ வெளியில் சென்று வந்தால் அவர்கள் வழியாக உங்களுக்கும் கொரோனா வரலாம் ,
குடும்பத் தலைவிகளே
உங்கள் கணவரோ , சகோதரனோ வெளியில் சென்று வருவதால் உங்களுக்கும் , உங்கள் குழுந்தைக்கும் கொரோனா வரலாம்...
👉🏼கொரோனா தொற்று ஏற்பட்ட உடனே எந்த அறிகுறியும் தெரியாது , பத்து நாட்கள் கழித்தே நோய் தொற்று தெரிய வரும், அதற்கும் தொற்று ஏற்பட்டவர் குடும்பத்திற்கு , தெருவுக்கு , ஊருக்கு என பலருக்கும் பரப்பி விட வாய்ப்புள்ளது...
👉🏼இதனை தடுக்க ஒரே வழி ,
கொரோனா பரவுவதை கட்டுபடுத்த ஒரே வழி,
நாம் ஆரோக்கியமாக வாழ ஒரே வழி ...
*21 நாட்கள் பொதுமக்கள் ஊரடங்கை முழுவதுமாக கடைபிடிப்பது மட்டுமே..*
கடைபிடிப்போமா ?
வெளியில் சென்று கொரோனா நோய் தொற்ற வேண்டுமா ?
ஆரோக்கியமாக வாழ வேண்டாமா ?
*வெளியில் செல்லாதீர்..*
தனித்திரு விழித்திரு
R.R

Comments
Post a Comment