உதவும் உள்ளங்கள் - பகுதி 1
ஏழை எளிய மக்களுக்காக சாப்பாடு உதவிகளை பதிவிடுகிறோம்..
(தகவல் உறுதிபடுத்தபடவில்லை , உதவும் நோக்கோடு பகிரப்படுகிறது..)
*தயவுகூர்ந்து சென்னையில் உள்ளவர்கள் இந்த மெசேஜை ஷேர் செய்யவும்*
சென்னையில் உணவு என்று வாடும் மக்களுக்கு உணவு வழங்கப்படும் மார்ச் 26 முதல் ஏப்ரல் 14 வரை எந்தப் பகுதியில் உணவு இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் *இந்த நம்பருக்கு 9884182349 9841655577 தொடர்பு கொண்டு சொல்லவும்* நாங்கள் நேரில் வந்து உணவு வழங்கப்படும்
திருச்சி பகுதியில் வெளியூர் டிரைவர்கள் யாராவது சாப்பாடு இல்லாமல் தவித்தால் இந்த எண்களுக்கு அழைக்கவும்.
9003731234
9042731234
9047475656
👍👍👍
கோயம்புத்தூர் பகுதியில் வெளியூர் டிரைவர்கள் யாராவது சாப்பாடு இல்லாமல் தவிர்த்தால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் 📲 9944738292 :
8903199268
திருப்பூர் சங்கீத தியேட்டர் அருகில் பார்சல் மூன்று வேளை உணவு கிடைக்கும்.
உணவு கிடைக்காமல் அழைபவர்களுக்கு உதவியாக share செய்யவும்
Contact 8489021262
மற்ற பகுதி கடைகளை பற்றி செய்தி கிடைத்தாலும் பகிரவும்
நாமக்கல் பகுதியில் வெளியூர் நபர்கள் லாரி டிரைவர் யாராவது சாப்பாடு இல்லாமல் தவித்தால் நம்பருக்கு அழைக்கவும்
8903040568
9843241568
9790432568
☎📱
Pls share All 🙏
சேலம் பகுதியில் வெளியூர் (லாரி டிரைவர்கள்) சாப்பாடு இல்லாமல் தவித்து கொண்டு இருந்தால் இந்த நம்பருக்கு அழைக்கவும்
9942216078
9442684393
9080191536
📞📞📞☎☎☎
Please share all 🙏🙏🙏😷😷😷

Comments
Post a Comment