TNPTF கல்விச் செய்திகள் 17.02.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 மாசி 05 ♝ &*
17.02.2020
🔥
🛡தமிழ்நாடு அரசு 2019-2020 நிதியாண்டில் 2020-ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கான வருங்கால வைப்புநிதியின் வட்டிவீதத்தை அறிவித்துள்ளது. வட்டிவீதம் 7.9 சதவீதமாகும்..
🔥
🛡எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தமிழக பட்ஜெட் குறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து - நாளிதழ் செய்தி
🔥
🛡ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா?
🔥
🛡அழகப்பா பல்கலைக்கழகம் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான நுழைவுத் தேர்வு தேதி : 15-03-2020.
மேலும் விவரங்கள்
www.alagappauniversity.ac.in இணைய தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது
🔥
🛡12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தவறு.
கணித பாடத்தில் பயிற்சி கணக்குகளுக்கு தவறான விடைகள் தந்திருப்பதால் மாணவர்கள் குழப்பம் - நாளிதழ் செய்தி
🔥
🛡 சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு பெறுதல் மாற்றங்களை செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
50 வயது நிறைவு அல்லது 20 வருட அனுபவம் இவற்றில் ஏதேனும் ஒன்று பூர்த்தியானால் விருப்ப ஓய்வு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡அட்சய பாத்திரா' அறக்கட்டளை சார்பில், சென்னையில் 24 மாநகராட்சி பள்ளிகளில், 5,785 குழந்தைகளுக்கு, காலை உணவு வழங்கப்படுகிறது. அதுபோல தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டம், தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக செயல்பட, அரசு உதவ வேண்டும்,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், வேண்டுகோள் விடுத்தார்.
🔥
🛡விருதுநகர், வெம்பகோட்டை ஒன்றிய க.மடத்துக்குளம் அரசு பள்ளியில் ஒரு ரூபாயை ஒரு லட்சமாக உயர்த்திய குறள் ஆசிரியை ஜெயமேரி - அங்கு பயிலும் 130மாணவர்களுக்கும் தன் சொந்த செலவில் குறள் புத்தகங்கள் வாங்கித் தந்துள்ளார். குறளுக்கென உண்டியல்களும் வாங்கித் தந்து அதில் ஒரு குறள் சொல்லும் மாணவர்களுக்கு ஒரு ரூபாயும், குறளோடு பொருளும் சொல்லும் மாணவருக்கு 2 ரூபாயும் அவர்களது உண்டியலில் போட்டு வருகிறார்.2-ஆம் வகுப்பு
மாணவி கிருத்திகா ஹரினி 200 குறள்களை, 5.39 நிமிடங்களில் சொல்லி உலக சாதனை படைத்ததைப் பாராட்டி சிவகாசி அரிமா சங்கம் மாணவிக்கு ஒரு லட்சம் ரூபாய் கல்வி வைப்பு நிதியாக அளித்துள்ளது - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment