TNPTF கல்விச் செய்திகள் 14.2.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 மாசி 02 ♝ &*
14.02.2020
🔥
🛡 தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இன்று தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது
🔥
🛡Safety and security பயிற்சி சார்ந்து ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளியில் செய்ய வேண்டிய செயல்முறை & நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்
🔥
🛡கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வயது வரம்பு 35 என நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது
🔥
🛡TET தேர்ச்சி பெறாத நிபந்தனை ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி எப்போது - நாளிதழ் செய்தி
🔥
🛡பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்னையை தீர்த்து வைத்த, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நன்றி தெரிவித்துள்ளது
🔥
🛡பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு பணியில் ஈடுபடும் கல்வி அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வுக்கால ஹெல்ப் லைன்களும் வெளியிட்டுள்ளது
🔥
🛡அரசு பணியிடங்களை குறைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட ஆதிசேஷய்யா கமிட்டி முதல்வர் எடப்பாடியிடம் அறிக்கை தாக்கல் செய்தது
🔥
🛡பொறியியல் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்று ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
🔥
🛡நாடு முழுவதும் மாணவர்களின் சுகாதாரப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் சுகாதாரம் மற்றும் உடல்தகுதி தூதர்களாக செயல்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
🔥
🛡TRB - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு . முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு- சிபிஐ விசாரிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் டுவீட்!
🔥
🛡கோவையில் 5-ஆம் வகுப்பு பயிலும் பட்டியலின மாணவர்கள் மூலம் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யவைத்த தலைமை ஆசிரியருக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்பட் டுள்ளது.
🔥
🛡RTI - பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி கணக்கீடு படிவம் மற்றும் பிடித்தங்கள் செய்தற்குரிய சான்று இவற்றை கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை.
🔥
🛡ஓய்வூதியப் பணத்தில் மாதந்தோறும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி மகிழும் மாமனிதர் ரங்கராஜன் ஸ்ரீதர்..
🔥
🛡அகரம் பவுண்டேஷன் நடத்திய கட்டுரைப் போட்டியில் வென்று நடிகர் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தின் இசை வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக விமானத்தில் பயணித்த அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட 50 மாணவர்கள், 100 ஆசிரியர்கள், பெற்றோர்கள்.

Comments
Post a Comment