TNPTF கல்விச் செய்திகள் 13.02.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 மாசி 01 ♝ &*
13.02.2020
🔥
🛡பிப்.16 திருச்சியில் அவசர மாநில செயற்குழுக் கூட்டம் - TNPTF பொதுச்செயலாளர் அழைப்பு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநில செயற்குழுக் கூட்டமானது, மாநிலத் தலைவர் தோழர் மூ.மணிமேகலை தலைமையில் 16.02.2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில்
திருச்சியில் நடைபெற உள்ளது .
🔥
🛡பொதுத் தேர்வு நெருங்கும் வேளையில் , பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகள் வைக் கப்படுவதால் , தேவையற்ற கால விரயம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் வேதனை - நாளிதழ் செய்தி
🔥
🛡புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு விருப்ப மாறுதல் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்குரிய ஜீவனப்படி வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தில் உள்ள தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் - சென்னை உயர்நீதிமன்றம்
🔥
🛡அரசு பள்ளிகளில் வரும் 14ம் தேதி மொழி திருவிழா கொண்டாடவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் கீழ் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் தேசிய அளவில் உள்ள பல்வேறு மொழிகளின் தொன்மை, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த சிறப்பு கூறுகளை தெரிந்து கொள்ளும் வகையில் மொழித்திருவிழா கொண்டாட மத்திய மனித வள மேம்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡TNPSC குரூப் - 4 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு கலந்தாய்வு 19.02.2020 அன்று நடைபெற்றவுள்ளது.
🔥
🛡10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்தால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே விண்ணப்பித்து பெறலாம் - நாளிதழ் செய்தி
🔥
🛡மகாராட்டிர மாநிலத்தில் TET தேர்வு தேர்ச்சி பெறவிட்டால் அரசு பள்ளி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு. இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment