TNPTF கல்விச் செய்திகள் 12.02.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 தை 29 ♝ &*
12.02.2020
🔥
🛡6 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாறுதலும் மற்றும் 7 கல்வி மாவட்ட அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து உத்தரவு .அரசாணை எண் ;22, நாள் 11.02.2020
🔥
🛡பள்ளிகளில் ஏப்ரலுக்கு முன் மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை - பள்ளிக்கல்வி துறை அமைச்சர்.
🔥
🛡`தனியார் பள்ளிகளை ஏற்று நடத்தத் தயங்க மாட்டோம்!’ -ஆசிரியர் நியமனத்தில் கொந்தளித்த கேரள முதல்வர் -
தங்கள் விருப்பப்படி ஆசிரியர்களை நியமனம் செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கேரள அரசுக்கும் தனியார் பள்ளி நிர்வாகக் கூட்டமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
🔥
🛡 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் நகல் பெற கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வுக்கான சான்றிதழ் மற்றும் மதிப்பெண் தாள் நகல் பெற ரூ 235-லிருந்து ரூ 500-ஆகவும், உண்மைத்தன்மை பெற ரூ 500-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
🔥
🛡ஊதிய முரண்பாடு - கருத்துரு அளிக்க ஆசிரியர் சங்கங்களுக்கு ஊதிய குழு அழைப்புவிடுத்துள்ளது.
🔥
🛡BEO தேர்வர்களுக்கு TRB புதிய அறிவிப்பு -
தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தின் மாவட்டம் / நகரம் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் கடந்த 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தற்போது தேர்வர்கள் தங்களது தேர்வு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தேர்வு மையத்தின் பெயரைத் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது..
🔥
🛡PGTRB ஆசிரியர்கள் பணியில் சேருவதற்கு முன் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡1,503 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் நேற்று முந்தினம்
9 பேருக்கு தமிழக முதல்வர் அவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். - நாளிதழ் செய்தி
🔥
🛡வகுப்பு எடுக்காமல், கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை பட்டியல் சேகரித்துள்ளது. அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்
🔥
🛡கடந்த 9 ஆண்டுகளாக பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், இந்த ஆண்டாவது ஊதிய உயர்வுடன் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
🔥
🛡மாணவர் சேர்க்கைக்காக வரம்புக்கு மீறி நன்கொடையை பெறுவோர் மீது, 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர்

Comments
Post a Comment